சாணம் பூசி அரை நிர்வாணமாக ஊர்வலம் ; கணவனுடன் தகாத உறவிலிருந்த பெண்ணுக்கு மனைவி செய்த செயல்

Wedding India Crime
By Viro Jan 26, 2026 01:07 AM GMT
Report

திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. முன்பு தனது கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

சாணம் பூசி அரை நிர்வாணமாக ஊர்வலம் ; கணவனுடன் தகாத உறவிலிருந்த பெண்ணுக்கு மனைவி செய்த செயல் | Girl Attack In India

 சரமாரியாகத் தாக்குதல்

இதன் காரணமாக, இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறி, மத்தியப் பிரதேசத்தில் வசித்து வந்தனர். சில தினங்களுக்கு முன் இருவரும் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பினர்.

இது தொடர்பாகக் பொலிஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தபோது, அந்தப் பெண் காதலனுடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இரவு இருவரும் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் தங்கியிருந்தனர்.

இதன்போது குறித்த ஆணின் மனைவி மற்றும் சகோதரர் உள்ளிட்ட கும்பல் அங்கு புகுந்தது. அவர்கள் அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணப்படுத்தி அவர் உடல் முழுவதும் சாணத்தைப் பூசி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகக்  ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.

உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞர் ; வெளிநாடொன்றில் குலைநடுங்க வைத்த சம்பவம்

உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞர் ; வெளிநாடொன்றில் குலைநடுங்க வைத்த சம்பவம்

இந்தக் கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்களும் பெண்ணின் உறவினர்களும், அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்டனர். அவருக்குப் புதிய ஆடைகளை வழங்கியதோடு, உடனடியாகப் பொலிசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெண்ணைத் தாக்கி அவமானப்படுத்திய மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக கைவிடப்பட்ட சொகுசு கார்

அதிவேக நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக கைவிடப்பட்ட சொகுசு கார்

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US