யாழ் கைதடியிலும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு
Jaffna
Kaithadi
Exploded
Gas Stove
By Sulokshi
யாழ்.கைதடி ஜே/286 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் உணவை ஹஸ் அடுப்பிலேயே தயாரித்துக் கொண்டிருந்த நிலையில் , திடீரென சத்தத்துடன் அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US