யாழில் ஒலிபெருக்கியில் வைத்து கடத்தப்பட்ட மர்ம பொருள்... சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி?

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples
By Shankar Apr 06, 2024 10:28 AM GMT
Shankar

Shankar

Report

யாழ்ப்பாணத்தில் சிறிய ரக ஒலிபெருக்கி சாதனத்தினுள் (box) கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற குற்றச்சாட்டில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது, அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழில் போலி அக்குபஞ்சர் வைத்தியர்... சிகிச்சை நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி!

யாழில் போலி அக்குபஞ்சர் வைத்தியர்... சிகிச்சை நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி!

யாழில் ஒலிபெருக்கியில் வைத்து கடத்தப்பட்ட மர்ம பொருள்... சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி? | Ganja Smuggled In Loudspeakers In Jaffna Arrested

சாவகச்சேரி பகுதியில் கடந்த 30 ஆம் திகதி 04 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி, 07 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரி இருந்தனர்.

நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கிய நிலையில்  சந்தேக நபர்களிடம் இருந்து இரகசிய தகவல்களை பெற்று, பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இலங்கை வானிலையில் இன்று பிற்பகல் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! மக்களே அவதானம்

இலங்கை வானிலையில் இன்று பிற்பகல் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! மக்களே அவதானம்

யாழில் ஒலிபெருக்கியில் வைத்து கடத்தப்பட்ட மர்ம பொருள்... சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி? | Ganja Smuggled In Loudspeakers In Jaffna Arrested

இந்நிலையில், இன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்மணி பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்.

ஆபத்தான நிலையில் இலங்கை... அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை! அதிர்ச்சி தகவல்

ஆபத்தான நிலையில் இலங்கை... அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை! அதிர்ச்சி தகவல்

சோதனை நடவடிக்கையின் போது, சிறிய ரக ஒலிபெருக்கி சாதனம் ஒன்றினுள் கஞ்சா போதைப்பொருளை மறைத்து எடுத்து செல்வது பொலிஸாரினால் கண்டறியப்பட்டது. அதனை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டனர்.

யாழில் ஒலிபெருக்கியில் வைத்து கடத்தப்பட்ட மர்ம பொருள்... சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி? | Ganja Smuggled In Loudspeakers In Jaffna Arrested

அதேவேளை அவர்களின் உடமையில் இருந்தும் ஒரு தொகை கஞ்சாவை மீட்டனர்.

இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் மூவரும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்னர்.

இலங்கையில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, வவுனியா

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ரஸ்போஹ், France

28 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரந்தன்

22 Dec, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Cheddikulam

05 Jan, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US