கட்சி அலுவலகத்துக்குள் வாள்களுடன் நுழைந்து அடாவடி ; அரசாங்க தரப்பு மீது குற்றச்சாட்டு

Sri Lanka Police Gampaha Crime NPP Government
By Viro Sep 02, 2025 07:00 PM GMT
Viro

Viro

Report

கம்பஹா, யக்கலவில் உள்ள முன்னிலை சோஷலிசக் கட்சி பிரதான அலுவலகத்தை இன்று (2) காலை அரசாங்க ஆதரவாளர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு, அங்கு இருந்தவர்களைத் தாக்கி, அலுவலகத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சித்ததாக அந்த கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.

100க்கும் மேற்பட்டோர் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும், அந்தக் குழுவில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியின் மாவட்ட மற்றும் பிராந்திய அமைப்பாளர்கள் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

கட்சி அலுவலகத்துக்குள் வாள்களுடன் நுழைந்து அடாவடி ; அரசாங்க தரப்பு மீது குற்றச்சாட்டு | Gang Storms Party Office With Swords

அரசாங்க தரப்பினர்

இந்த தாக்குதலைத் தடுக்க பொலிஸார் எந்த வகையிலும் தலையிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

முன்னிலை சோஷலிசக் கட்சிக்கு சொந்தமான இந்த அலுவலகம், கடந்த 14 ஆண்டுகளாக கட்சியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நடவடிக்கைகள், கட்சி அமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட இந்தக் கட்சியின் அனைத்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் இந்த இடத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன.

நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகக் கூறி, அரசாங்க தரப்பினர் இந்த இடத்தை முற்றுகையிடுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என புபுது ஜயகொட சுட்டிக்காட்டுகிறார்.

பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட சிறுவன் ; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட சிறுவன் ; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

இந்தத் தாக்குதலில் காயமடைந்த முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜித் குருவிட்ட, இந்தத் தாக்குதல் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு குழுவால் நடத்தப்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஒருவர் ஒரு இடத்திலிருந்து எதனையாவது அகற்ற விரும்பினால், அவர்கள் நீதிமன்ற அறிவித்தலுடன் வர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தில் தமது கட்சிக்குச் சொந்தமான ஏராளமான பொருட்களும், நூலகத்திற்குச் சொந்தமான புத்தகங்களும் உள்ளன என்றும் சுஜித் குருவிட்ட கூறினார்.

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம் ; அம்பலமான தகவலால் சிக்கிய துப்பாக்கிதாரி

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம் ; அம்பலமான தகவலால் சிக்கிய துப்பாக்கிதாரி

அரச அலுவலகங்களை சுத்தம் செய்வதாகக் கூறி ஒரு திட்டத்தைத் தொடங்கி, அதனை தற்போது தங்களை எதிர்க்கும் கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் அலுவலகங்களைத் தாக்கும் வழிமுறையாக மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து எமது செய்திப் பிரிவு காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லரிடம் வினவியபோது, இது குறித்து தமக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். எனினும், சட்ட விவகாரம் தொடர்பாக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் தகவல் கிடைத்ததும் அது குறித்து தெளிவுபடுத்துவதாகவும் கூறினார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US