தோண்ட தோண்ட தொடர் கதையாக வெளி வந்து கொண்டே இருக்கும் விநாயகர் சிலைகள்!
Indonesia
Ancient Hindu temple
gods
By Shankar
இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று புதையுண்ட பண்டைய இந்து கோவில்களும், கடவுள்களும் கண்டெடுக்கப்படுவது அன்றாட நிகழ்வாகி உள்ளது.
அந்த வரிசையில் அண்மையில் இந்தோனேசிய அகழ்வாராய்ச்சி துறையினர் பெரிய விநாயகர் சிலை ஒன்றை தேசா ஈரொனயன் என்கிற இடத்தில் கண்டெடுத்தனர்.
இப்போது அந்த சிலை ஜோக்ஜகர்தா தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
இந்தோனேசியா இந்துக்களின் ஆதிக்கத்தில் இருந்தது என்பதை பூதகரமாக்க பூமியில் இருந்து ஒவ்வொரு இரகசியமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US