ரத்கம பகுதியில் பதைபதைக்கும் சம்பவம்! ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Galle
Shooting
Sri Lanka Police Investigation
By Shankar
காலி, ரத்கம – கம்மெத்தேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்று (31-07-2022) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து ரத்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US