தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு; கணவன் பலி... மனைவி வைத்தியசாலையில்

Galle Hospitals in Sri Lanka Death Gun Shooting
By Sulokshi Dec 21, 2024 05:20 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  காலி, தடல்ல பகுதியில் தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்டட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி-கொழும்பு பிரதான வீதியில் தடல்ல மயானத்திற்கு அருகில் நேற்றையதினம் (20) மாலை தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு; கணவன் பலி... மனைவி வைத்தியசாலையில் | Galle Couple Shot Husband Killed Wife Hospitalized

 38 வயதான   கணவன் பலி

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமாரவை படுகொலை செய்ய முயற்சி!

ஜனாதிபதி அனுர குமாரவை படுகொலை செய்ய முயற்சி!

படுகாயமடைந்த கணவன் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 38 வயதான மெலேகொட வஞ்சவல படபெந்திகே பத்தும் என்ற ‘லோக்கா’ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்!

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்!

சம்பவத்தின் போது அவருடன் பயணித்த அவரது மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பேர்ண், Switzerland

26 Dec, 2024
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், பரந்தன் குமரபுரம்

27 Dec, 2024
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், St. Gallen, Switzerland

13 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, இந்தியா, British Indian Ocean Terr.

31 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி கிழக்கு, அச்சுவேலி

26 Dec, 2019
27ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Neuss, Germany

28 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Etobicoke, Canada

26 Dec, 2024
மரண அறிவித்தல்

திருகோணமலை, அன்புவழிபுரம், Toronto, Canada

21 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

27 Dec, 2009
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, Freiburg, Germany

23 Dec, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Ajax, Canada

25 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி

27 Dec, 2009
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US