யாழ் மாவட்ட செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம்..!

Jaffna
By Independent Writer Mar 08, 2024 09:25 AM GMT
Independent Writer

Independent Writer

Report

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் ஓய்வு பெற்றுச்செல்லவுள்ள நிலையிலேயே, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுகுணவதி தெய்வேந்திரம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மேலதிகச் செயலாளராக முன்னர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கனடாவை அதிரவைத்த இலங்கையர்கள் படுகொலை; நீதிமன்றில் சந்தேக நபர் கூறியது என்ன..?

கனடாவை அதிரவைத்த இலங்கையர்கள் படுகொலை; நீதிமன்றில் சந்தேக நபர் கூறியது என்ன..?


வடமாகாண சபைக்கு மாற்றம்

அதன் பின்னர் பொதுநிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சில் சிரேஷ்ட நிலை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் தற்போது வடமாகாண சபைக்கு மாற்றம் பெற்று வந்துள்ளார்.

அதேவேளை வடமாகாண மனிதவள முகாமைத்துவ பயிற்சி நெறியின் பிரதி பிரதம செயலாளராக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் கல்வி நிர்வாக பண்பாட்டு அலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் அவரின் வெற்றிடத்திற்கு சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம்..! | Ga Jaffna District Secretary

வட மாகாண பிரதம செயலாளராக

வட மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் விரைவில் நியமனம் வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றியவர் என்பதன் அடிப்படையில் கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தார்.

சமன் பந்துலசேனா எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகப் பணியாற்றும் எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளராகவுள்ள சமன் பந்துலசேனா கொழும்புக்கு மாற்றப்படவுள்ளார்.

மாவட்ட செயலாளராக திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் அவர்களும் பிரதம செயலாளராக இளங்கோவன் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை?

யாழ் மாவட்ட செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம்..! | Ga Jaffna District Secretary

ஆதிலிங்கேஸ்வரரை வழிபட சென்றவர்கள் தடுத்து வைப்பு; பொலிஸார் படையின அராஜகம்

ஆதிலிங்கேஸ்வரரை வழிபட சென்றவர்கள் தடுத்து வைப்பு; பொலிஸார் படையின அராஜகம்



மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US