தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு
Dollar to Sri Lankan Rupee
Gold Price in Sri Lanka
By Sulokshi
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சிறு அளவில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் , இலங்கை தங்கத்தின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இன்று தங்கத்தின் விலை 207,986 ரூபாவாக பதிவாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US