ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நாட்டின் பல பாகங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜனாசாக்கள்!
burial
funerals
ottamavadi
By Krishna
இறைவன் உதவியால் நாளைய தினம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஜனாசாக்கள் கொண்டு வரப்பட உள்ளன.
உறவினர்களாலும் அகில இலங்கை ஜனாசா நலன்புரி சங்கத்தினரதும் பிரசன்னத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு நாளை இங்கு வந்தடைய உள்ளது.
இந்த நிலைமைக்காக யார் யார் எல்லாம் இரவு பகலாக வேதனைகளோடு பாடுபட்டார்களோ அவர்களது முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.
தூய்மையான எண்ணத்துடன் ஆரம்பித்தவர்களுக்கும் அதற்காக முயற்சித்தவர்களுக்கும், ஆரம்பம் முதலே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கும் அடியும் தெரியம் முடியும் தெரியும் என சமூக ஆர்வலர் ஒருவர் மூகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US