யாழில் உயிரிழந்த 107 வயதுடைய தாத்தாவின் இறுதிக்கிரியைகள்
Jaffna
Death
By Kirushanthi
யாழ் - சாவகச்சேரி பகுதியில் 107 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த (07.03.2024) அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
1917 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 107 வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளார்.
இவருக்கு 10 பிள்ளைகள் ,75 பேர பிள்ளைகள் ,25 பூட்டப்பிள்ளைகள் ,05 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பணிபுரிந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
முதியவரது இறுதிகிரியைகள் இன்றைய தினம் அவரது உடல் நல்லலடக்கம் செய்யப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US