மத்திய கிழக்கில் நொடிக்கு நொடி உயரும் பதற்றம் ; இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல்

Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Iran
By Viro Feb 28, 2026 03:42 PM GMT
Viro

Viro

Report

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக் காரணமாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.A. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட குரல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், “ஈரான் போர் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தேவையற்ற முறையில் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் நொடிக்கு நொடி உயரும் பதற்றம் ; இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல் | Fuel Crisis News In Sri Lanka Today Live

கையிருப்பு 

உண்மையில் அவ்வாறு குழப்பமடைய வேண்டிய எந்த அவசியம் இல்லை. நாங்கள் எமது முழுமையான கையிருப்பு விபரங்களைச் சரிபார்க்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்கு எவ்விதப் பிரச்சினையுமின்றி எம்மால் சேவைகளை முன்னெடுக்க முடியும்.

எங்களிடம் தற்பொழுது உள்ள கையிருப்பு மற்றும் நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்களின் விபரங்களின்படி இன்னும் 37 நாட்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

ஒட்டோ டீசல்இன்னும் 35 நாட்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. விமான எரிபொருள் இன்னும் 47 நாட்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பலர் உயிரிழப்பு; பெரும் அச்சத்தில் உலக நாடுகள்

அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பலர் உயிரிழப்பு; பெரும் அச்சத்தில் உலக நாடுகள்

தற்போது எம்மிடம் உள்ள கையிருப்பு மற்றும் வந்தடையவுள்ள கப்பல்களின் அளவை வைத்துப் பார்த்தால், இதற்குப் பிறகு ஒரு கப்பல் கூட வராவிட்டாலும் கூட,எம்மால் இந்த குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்விதத் தடையுமின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும்.

அடுத்ததாக, எம்மிடம் உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் (பெற்றோல், டீசல் போன்றவை) பெரும்பாலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து வருவதில்லை. ஏனெனில் அங்கிருந்து வரும்போது கப்பல் கட்டணம் அதிகமாகும். கடந்த காலங்களில் இந்தியா, சிங்கப்பூர், கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்தே எரிபொருள் கொண்டுவரப்பட்டது.

வளகுடா பதற்ற நிலை; எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்த மக்கள்

வளகுடா பதற்ற நிலை; எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்த மக்கள்

எனவே, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட, எமது இறக்குமதிக்கு ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். மசகு எண்ணெய் இறக்குமதிக்கு மாத்திரமே அத்தகைய பாதிப்பு ஏற்படும்.

இருப்பினும், எம்மிடம் உள்ள மசகு எண்ணெய் கையிருப்பு முழுமையாக ஒரு மாத காலத்திற்குப் போதுமானது. எனவே, பொதுமக்களை தேவையற்ற முறையில் கலக்கமடைய வேண்டாம்.தேவையற்ற முறையில் பதற்றமடைந்தால் தான் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US