தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு!
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Dehiwala Zoological Garden
By Sulokshi
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஜூலை 3 ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் 87 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையியே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 3 ஆம் திகதி 12 வயதுக்கு உட்பட்ட சகல சிறார்களுக்கும் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US