நடைபாதையில் அசம்பாவிதம்; நால்வருக்கு நேர்ந்த கதி
Kandy
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Sulokshi
கண்டியில் உள்ள பழைய சிறைச்சாலைக்கு முன்னால் இருந்த நடைபாதை இன்று காலை (29) இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 4 பேர் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த 3 ஆண்களும் 1 பெண்ணுமே இவ்வாறு காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடைகளுக்குப் பின்னால் உள்ள கால்வாயில் இருந்து வரும் நீரோட்டத்தால், நடைபாதைக்குக் கீழே உள்ள மண் அரித்துப்போனதன் காரணமாக இந்தத் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US