கொழும்பில் 19 கைத்துப்பாக்கிகளுடன் நால்வர் கைது
CID - Sri Lanka Police
Colombo
Western Province
Crime
By Sahana
கொழும்பு தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 19 உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சேற்று நிலத்தில் புதைக்கப்பட்ட இளம்பெண் கொலை வழக்கு ; விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி உண்மை
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US