இந்த ராசிகாரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு பேரதிஷ்டம் காத்திருக்கு ; உங்க ராசியும் இருக்கா?

Diwali Horoscope Astrology Hinduism
By Viro Oct 13, 2025 12:44 AM GMT
Viro

Viro

Report

2025 தீபாவளி பண்டிகையொட்டி நவகிரகங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ உள்ளன. இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை கொடுக்க உள்ளது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையொட்டி நடக்கவிருக்கும் குரு வக்ர பெயிற்சியால் எந்த மூன்று ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமும் பணமும் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.

இந்த ராசிகாரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு பேரதிஷ்டம் காத்திருக்கு ; உங்க ராசியும் இருக்கா? | Fortune Shines On These Signs After Diwali

மாற்றம்  காத்திருக்கும் ராசிகள்

மீனம்: மீன ராசிக்கு குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று லக்னத்தை பார்க்கும் பொழுது இவர்களுக்கு மிக சிறப்பான பலனை கொடுக்கிறார். ஏழரை சனியால் கஷ்டப்பட்டு வரும் இவர்களுக்கு நல்ல மாற்றம் பெற்று முன்னேற்றம் கிடைக்கும். பணரீதியாக சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகளும் இவர்களுக்கு தீர்வை தரப் போகிறது.

இந்த ராசிகாரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு பேரதிஷ்டம் காத்திருக்கு ; உங்க ராசியும் இருக்கா? | Fortune Shines On These Signs After Diwali

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாக்கியஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் மிக சிறப்பான அமைப்பு உண்டாகும். ஆதலால் இவர்களுக்கு இந்த பலன் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களையும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்களையும் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு மனதளவில் தைரியமும் தெளிவும் பெறக்கூடிய அற்புதமான காலமாகும்.

இந்த ராசிகாரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு பேரதிஷ்டம் காத்திருக்கு ; உங்க ராசியும் இருக்கா? | Fortune Shines On These Signs After Diwali

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயிற்சியானது வாழ்க்கையில் உள்ள குழப்பங்களை போக்கி நல்ல தெளிவான சிந்தனையை கொடுத்து வேலையில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் அற்புதமான காலகட்டமாகும். சொத்துக்களில் இருந்த பிரச்சனை விலகுகிறது. 

இந்த ராசிகாரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு பேரதிஷ்டம் காத்திருக்கு ; உங்க ராசியும் இருக்கா? | Fortune Shines On These Signs After Diwali

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US