விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய போராளியின் மாமானார் காலமானார்!
Sri Lankan Tamils
Tamils
By Shankar
தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் வானொலியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐவானின் மாமானார் நேற்றையதினம் (27-03-2024) காலமாகியுள்ளார்.
உயிரிழந்தவர் நா. தமிழன்பன் ஐவானின் மாமனார் கந்தையா நவரத்தினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தையா நவரத்தினின் இறுதி கிரியையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் செயலளார் செல்வராசா கஜேந்திரன் ஊடகப்போச்சாளர், சுகாஷ் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.






4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US