முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மோசமான செயல்... சிக்கிய இருவர்!

Sri Lanka Police Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Shankar Oct 17, 2024 04:27 PM GMT
Shankar

Shankar

Report

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி அதிகரிப்பு! 14ஆம் திகதி முதல் அமுல்

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி அதிகரிப்பு! 14ஆம் திகதி முதல் அமுல்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மஹர சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரியாக பணியாற்றி 2019 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியவர் என தெரியவந்துள்ளது.

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மோசமான செயல்... சிக்கிய இருவர்! | Former Prison Officer Involved Drug Trafficking

குறித்த நபர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கனடாவாழ் தமிழருக்கு யாழில் நடந்த சம்பவம்; புலம்பெயர் உறவுகளே அவதானம்!

கனடாவாழ் தமிழருக்கு யாழில் நடந்த சம்பவம்; புலம்பெயர் உறவுகளே அவதானம்!

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, இம்புலான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மோசமான செயல்... சிக்கிய இருவர்! | Former Prison Officer Involved Drug Trafficking

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 5,500 மில்லிகிராம் ஹெரோயின், 600 மில்லி கிராம் ஐஸ், கஞ்சா மற்றும் பல எடை கருவிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இலங்கையில் பல பகுதிகளில் பன்றிகள் இடையே திடீரென பரவும் மர்ம வைரஸ்!

இலங்கையில் பல பகுதிகளில் பன்றிகள் இடையே திடீரென பரவும் மர்ம வைரஸ்!

இந்தச் சோதனையில் போதைப்பொருள் வாங்க வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US