முன்னாள் கடற்படை தளபதி கைது
Sri Lanka Navy
Crime Branch Criminal Investigation Department
Kidnapping
By Sulokshi
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது குருணாகல் - பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US