ஐக்கிய மக்கள் சக்தியின் பொறுப்புகளை துறந்தார் முன்னாள் எம்.பி இரான் விக்ரமரத்ன
SJB
Eran Wickramaratne
Cricket
Sri Lanka
By Vironika
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இன்று விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US