ஆபத்தான பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை
Airport
Arrested
Foreign
Dangerous Material
By Sulokshi
118 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய கொக்ஹெய்ன் தொகையுடன் டியுனிசியா நாட்டு பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 4 கிலோவுக்கு அதிகமாக கொக்ஹெய்ன் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , சந்தேகநபரும் அவரால் கொண்டு வரப்பட்ட போதைப் பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US