இலங்கைக்கு கடத்தவிருந்த மர்மபொருட்கள் வெளிநாடொன்றில் மீட்பு!
Tamil nadu
Sri Lanka
By Shankar
இலங்கைக்கு கடத்தவிருந்த தமிழகம் தனுஸ்கோடி கடற்கரையில் மறைத்து வைத்திருந்த பெருமளவு பாதணிகளை தமிழகப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று (22-01-2023) இரவு 7.30 மணியளவில் இராமேஸ்வரம் - தனுஸ்கோடி கடற்கரையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த பாதணிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட பாத அணிகள் 3 உரப் பைகளில் பொதி செய்யப்பட்டு, மறைத்து வைத்திருந்த சமயமே பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பாதணிகளின் பெறுமதி இந்திய நாணயத்தில் நூறு ஆயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட 306 சோடி சப்பாத்து காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US