பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சந்தித்த கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கம்!
Football
Shah Rukh Khan
Actors
Mumbai
ICC World Cup 2023
By Shankar
2023 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டி நாளைய தினம் (19-11-2023) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.
இவ்வாறான நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை காண இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கம் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
அவர் இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டத்தை மும்பையில் கண்டுகளித்தார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை டேவிட் பெக்கம் நேற்றைய தினம் சந்தித்துள்ளார். மும்பையில் உள்ள ஷாருக்கானின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US