நீர்கொழும்பில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் அவதி

Sri Lankan Peoples Negombo Floods In Sri Lanka Cyclone
By Sulokshi Nov 28, 2025 10:16 AM GMT
Report

  நீர்கொழும்பில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொண்டர் அமைப்புகள் படகுகளை பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறு ஓடைகள் பெருக்கெடுத்ததில் நீர்கொழும்பு பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த, தெனியவத்த, தழுபொத்த, மைமன்கொடல்ல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி வீடுகளுக்கு நீர் புகுந்துள்ளன.

நீர்கொழும்பில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் அவதி | Floods Enter Homes In Several Places In Negombo

மீட்பு – நிவாரண பணிகள் தடைப்படக் கூடாது; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

மீட்பு – நிவாரண பணிகள் தடைப்படக் கூடாது; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

சமூக சேவா அமைப்புகள் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.

நீர்கொழும்பில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் அவதி | Floods Enter Homes In Several Places In Negombo

வெள்ளத்தில் மூழ்கிய பிரபல சிவன் ஆலயம்!

வெள்ளத்தில் மூழ்கிய பிரபல சிவன் ஆலயம்!

பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அல் ஹிலால் மத்திய கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளிலில் வெளியேறியவர்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

நீர்கொழும்பில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் அவதி | Floods Enter Homes In Several Places In Negombo

அடுத்த 24 மணி நேரம் கொழும்புக்கு எச்சரிக்கை; மிகப்பெரிய வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்!

அடுத்த 24 மணி நேரம் கொழும்புக்கு எச்சரிக்கை; மிகப்பெரிய வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்!

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US