மீட்பு – நிவாரண பணிகள் தடைப்படக் கூடாது; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

Anura Kumara Dissanayaka President of Sri lanka Cyclone
By Sulokshi Nov 28, 2025 09:46 AM GMT
Report

 சீரற்ற காலநிலையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கான மீட்பு – நிவாரண பணிகள் தடைப்படக் கூடாது என ஜனாதிபதி அனுரகுமார அதிகாரிகளுக்கு பணிப்புரை வழகியுள்ளார்.

நாட்டில் அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மீட்பு – நிவாரண பணிகள் தடைப்படக் கூடாது; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு | Rescue Relief Operations Not Be Hampered Anura

மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்து

எனவே, பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (28) காலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டபோது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அடுத்த 24 மணி நேரம் கொழும்புக்கு எச்சரிக்கை; மிகப்பெரிய வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்!

அடுத்த 24 மணி நேரம் கொழும்புக்கு எச்சரிக்கை; மிகப்பெரிய வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்!

மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் மேலும் நிதி தேவைப்பட்டால், அவற்றைக் கோருமாறும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் நிதியை அவசர நிலைமைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிதி செலவிடுவதற்கு சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரிக்கப்படும் முகாம்களின் நிர்வாகத்தை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இயற்கை பேரழிவு; அவசரகால நிலையை அறிவிக்க அரசாங்கம் கவனம்

இயற்கை பேரழிவு; அவசரகால நிலையை அறிவிக்க அரசாங்கம் கவனம்

அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் குறித்து உடனடியாக அறிவிக்குமாறு அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பாதுகாப்பு தலைமையகத்தில் ஒரு தனிப் பிரிவைப் பேணவும், அவர்களைத் தொடர்பு கொள்ள பத்து விசேட தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு மற்றும் மரங்கள் விழுதல் காரணமாக சேதமடைந்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களைத் தயாரித்து பொது நிர்வாக அமைச்சிற்கு அனுப்புமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.

நிறுத்தப்பட்ட யாழ் ரயில் சேவைகள் ; புகையிரத நிலையத்தில் சிக்கிய 400 பேர்

நிறுத்தப்பட்ட யாழ் ரயில் சேவைகள் ; புகையிரத நிலையத்தில் சிக்கிய 400 பேர்

அனர்த்த நிலைமை தணிந்தவுடன், அந்த ஆவணங்களின்படி முப்படைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பழுதுபார்ப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார,

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் டீ.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அஜித் குணசேகர, வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2016ஆம் ஆண்டுக்கு பின் இலங்கையை புரட்டிப்போட்ட பேரழிவு

2016ஆம் ஆண்டுக்கு பின் இலங்கையை புரட்டிப்போட்ட பேரழிவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US