விமானங்களில் ஏன் குண்டான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை? காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

Flight Staffs Woman plump girl
By Shankar Feb 23, 2022 07:21 PM GMT
Report

விமானங்களின் ஏர் ஹோஸ்டஸ் (Air Hostesses) பணியில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு, குறிப்பாக ஒல்லியான பெண்களுக்கு, ஏன் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன எனபதை பற்றிய ஒரு தகவல் உங்களுக்காக.. 

விமானங்களில் ஏர் ஹோஸ்டஸ்களாக தற்போது பெரும்பாலும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பணியில் ஆண்களை பெரும்பாலும்  பார்க்க முடிவதில்லை.

விமானங்களில் ஏன் குண்டான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை? காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க | Flight Plump Girl Woman Staffs Work

இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், 'அழகு' என்பதைதான் நம்மில் பலரும் பதிலாக சொல்வார்கள். அழகாக இருப்பதால்தான் பெண்களுக்கு அந்த பணி வழங்கப்படுகிறது என்பது பலரின் எண்ணம். 

ஆனால் இந்த கருத்து முற்றிலும் தவறானது. விமான நிறுவனங்கள் இந்த பணிக்கு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இதில் ஒரு சில காரணங்கள் உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும். அந்த காரணங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் ஏன் குண்டான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை? காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க | Flight Plump Girl Woman Staffs Work

பயணிகளை எளிதில் கவரக்கூடியவர்களாக பெண்கள் இருப்பதுதான் முதல் காரணம். ஏர் ஹோஸ்டஸ்களாக பெண்கள் இருந்தால், பயணிகளுக்கு அன்பான வரவேற்பு கிடைக்கும்.

பொதுவாக ஆண்களின் பேச்சை விட பெண்களின் பேச்சைதான் மக்கள் அதிகம் கேட்கின்றனர் என்பது இரண்டாவது காரணம். பெண்களே பெரும்பாலும் ஏர் ஹோஸ்டஸ்களாக நியமிக்கப்படுவதற்கு பின்னால் உள்ள சிறிய உளவியல் இது. 

பொதுவாக விமானங்களில் பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அத்துடன் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளும் செய்யப்படும். எனவே இந்த பணியில் ஆண்களை காட்டிலும் பெண்கள் இருந்தால், பயணிகள் அனைவரும் மிக கவனமாக கேட்பார்கள் என்பது பெரும்பாலான விமான நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. 

விமானங்களில் ஏன் குண்டான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை? காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க | Flight Plump Girl Woman Staffs Work

இயற்கையாகவே ஆண்களை காட்டிலும் பெண்கள் இனிமையானவர்களாக இருப்பது மூன்றாவது காரணம். எனவே பயணிகளின் திருப்திக்காக பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்களை பேசுவதை எப்படி அனைவரும் கேட்கின்றனரோ, அதேபோல் பெண்களும் அனைத்தையும் நன்றாக கேட்க கூடிய திறன் வாய்ந்தவர்கள். 

எனவே விமானத்தில் வரும் பயணிகளை எப்படி கையாள வேண்டும்? என்பதை நிர்வாக ரீதியில் அவர்களுக்கு எளிமையாக பயிற்சி அளிக்க முடியும். ஏர் ஹோஸ்டஸ்களாக பெண்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வருவதற்கு இது நான்காவது காரணம். ஐந்தாவது காரணத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 

விமானங்களில் ஏன் குண்டான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை? காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க | Flight Plump Girl Woman Staffs Work

பெண்கள் பொறுமைசாலிகள் மற்றும் திமிர், கர்வம் கொண்டவர்கள் அல்ல என்பதுதான் ஐந்தாவது காரணம். (எனது காதலியோ அல்லது மனைவியோ அப்படி இருப்பதில்லையே என்ற உங்கள் 'மைண்ட் வாய்ஸ்' கேட்கிறது. ஆனால் பொதுவாக பொது விஷயங்களில் பெண்கள் பொறுமைசாலிகளாகவும், கர்வம் அற்றவர்களாகவும்தான் நடந்து கொள்கின்றனர்).

ஆறாவது காரணம் உங்களுக்கு நிச்சயம் வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை. பொதுவாக பெண்கள் எடை குறைவானவர்கள். இதன் மூலமாக எரிபொருள் சேமிக்கப்படும் என்பதுதான் ஆறாவது காரணம். விமான நிறுவனங்கள் அனைத்தும் பொதுவாகவே எடைக்கு மிக அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றன. 

விமானத்தின் எடை குறைவாக இருந்தால், குறைவான எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்படும். எரிபொருள் சேமிக்கப்படுகிறது என்றால், விமான நிறுவனங்களுக்கு செலவு குறைந்து, பணம் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

ஒப்பீட்டளவில் ஆண்களை காட்டிலும் பெண்கள் எடை குறைவானவர்கள். பெண்களின் இந்த குறைவான எடை விமான நிறுவனங்களுக்கு ஒரு 'ப்ளஸ்' ஆக பார்க்கப்படுகிறது. 

விமானங்களில் ஏர் ஹோஸ்டஸ்களாக ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்றாலும் கூட, இந்த பணியில் குண்டான பெண்களை நீங்கள் ஒருபோதும் காண முடியாது. இந்த பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் 'ஸ்லிம்' ஆன தோற்றம் கொண்டவர்களாக, அதாவது ஒல்லியானவர்களாக மட்டுமே இருப்பார்கள். 

விமான நிறுவனங்களின் 'குறைவான எடை கொள்கை' இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி அழகு என்பதை கடந்து, விமான நிறுவனங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எனவே 'அழகு' என்ற காரணத்திற்காக மட்டும்தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என சொல்லாதீர்கள்.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US