நடுவானில் விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்! பரிதாபமாக உயிரிழப்பு

Dubai Sri Lankan Peoples Pakistan Heart Attack Flight
By Shankar Jul 11, 2024 02:38 PM GMT
Shankar

Shankar

Report

நடுவானில் பறந்துகொண்டிருந்த துபாய் விமான ஒன்றில் இலங்கை பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து விமானம் அவசர அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடுவானில் விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்! பரிதாபமாக உயிரிழப்பு | Flight Mid Air Sri Lankan Woman Heart Attack Died

துபாயில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்திலிருந்த குறித்த பெண் பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் அடிமையாகிவிட்டாரா? சாவகச்சேரி முன்னாள் வைத்திய பொறுப்பாளர் அர்ச்சுனா!

முகநூலில் அடிமையாகிவிட்டாரா? சாவகச்சேரி முன்னாள் வைத்திய பொறுப்பாளர் அர்ச்சுனா!

  

இதனையடுத்து விமானத்தை கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான விமானி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பாகிஸ்தானின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையை சேர்ந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக விமானத்திற்குள் ஏறியுள்ளனர்.

நடுவானில் விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்! பரிதாபமாக உயிரிழப்பு | Flight Mid Air Sri Lankan Woman Heart Attack Died

அவர்கள் சிகிச்சையளித்த போதிலும் இலங்கை பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் முக்கிய பிரபலங்களை கொல்ல பிரான்ஸில் சதி திட்டம்! அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் முக்கிய பிரபலங்களை கொல்ல பிரான்ஸில் சதி திட்டம்! அதிர்ச்சித் தகவல்

இதன் பின்னர் விமான நிலையத்தின் மருத்துவ அதிகாரி குறித்த பெண்ணிற்கு மரண சான்றிதழை வழங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து குறித்த விமானம் பெண்ணின் உடலுடன் கொழும்பை நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர் அர்ச்சுனா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்? நபரொருவர் வெளியிட்ட பதிவு!

வைத்தியர் அர்ச்சுனா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்? நபரொருவர் வெளியிட்ட பதிவு!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US