சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ranjith Siyambalapitiya
Sri Lanka
Sri Lankan Peoples
By Sulokshi
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருப்பின் குறித்த கணக்கிற்கான 5% நிறுத்தி வைப்பு வரி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனைத் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US