ஐந்து நாள் விடுமுறை; நாளை வங்கி சேவைகள் இடம்பெறுமா!
Central Bank of Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Sulokshi
அரசாங்கம் கடந்த 5 நாட்கள் விடுமுறை அறிவித்த நிலையில் நாளை (04) வழக்கம் போல் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று (03) வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
5 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை முதல் வழக்கம்போல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US