புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

Jaffna Jaffna Teaching Hospital National Health Service
By Sahana Nov 24, 2024 12:49 AM GMT
Sahana

Sahana

Report

புதிதாக கடற்றொழில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட சந்திரசேகரன், இன்றைய தினம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அதன் சேவை நிலைமைகளை ஆராய்ந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்!

வடமாகாணத்தின் முக்கியமான மருத்துவ சேவை மையமாக விளங்கும் யாழ் போதனா வைத்தியசாலை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வருவதுடன், அந்த சேவையை நிறைவேற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது.

புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் | Fisheries Chandrasekaran Jaffna Teaching Hospital

சமூகத்தின் மிக அத்தியாவசியமான சேவை வழங்கும் நிறுவனத்தின் சேவையை எப்போதும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளத் தீர்மானித்தார்.

புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் | Fisheries Chandrasekaran Jaffna Teaching Hospital

இதே நேரத்தில், யாழ் போதனா வைத்தியசாலை அளிக்கும் சேவையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

"மனித வாழ்வின் மதிப்பை உயர்த்தும் இவ்வைத்தியசாலையின் ஒவ்வொரு உத்தியோகத்தரும் உண்மையில் நம் சமூகத்தின் நாயகர்கள்," என்று கூறினார்.

புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் | Fisheries Chandrasekaran Jaffna Teaching Hospital

மேலும், சுகாதார அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ (Dr.Nalinda Jayatissa) அவர்களும் விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் | Fisheries Chandrasekaran Jaffna Teaching Hospital

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US