2026 முதல் சூரிய கிரகணம் ; உலகம் காத்திருக்கும் நெருப்பு வளையம்

India Hinduism SpaceX
By Sahana Feb 15, 2026 10:47 PM GMT
Report

2026ஆம் ஆண்டின் முதல் Annular Solar Eclipse of 17 February 2026 நாளை (17.02.2026) நிகழவுள்ளது.

“நெருப்பு வளையம்” என அழைக்கப்படும் இந்த அபூர்வ காட்சியை காண விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம்

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம்

இந்த கிரகணத்தின் பிரதான பாதை Antarctica மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதிகள் வழியாகச் செல்லும் என்பதால், இதனை இந்தியாவில் காண முடியாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நேரப்படி (IST) மதியம் சுமார் 3:26 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம், இரவு 7:57 மணி வரை நீடிக்கும். இதன் உச்சக்கட்டம் (Maximum Eclipse) 12:12 UTC மணியளவில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 முதல் சூரிய கிரகணம் ; உலகம் காத்திருக்கும் நெருப்பு வளையம் | First Solar Eclipse 2026 Ring Fire World Awaits

அண்டார்டிகாவில் முழுமையாகத் தெரியும் இந்த வளைய கிரகணத்தை South Africa, Zimbabwe, Tanzania, Namibia மற்றும் Mauritius போன்ற நாடுகளில் பகுதி நேரக் கிரகணமாகக் காண முடியும்.

சந்திரன் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் அதிக தொலைவில் இருக்கும் நிலையில் சூரியனை மறைக்கும் போது, சூரியனின் விளிம்புகள் மட்டும் பிரகாசமான மோதிரம் போலத் தெரியும்.

இதுவே “நெருப்பு வளையம்” என அழைக்கப்படும் வளைய சூரிய கிரகணத்தின் தனிச்சிறப்பாகும். ஜோதிட ரீதியாக, இந்த கிரகணம் கும்ப ராசியில், அவிட்டம் நட்சத்திரத்தில் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

ராகு–சூரியன் சேர்க்கையாகக் கருதப்படும் இந்த காலப்பகுதியில், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பப்ஜி விளையாட்டு மோகம் ; இளைஞனுக்கு நேர்ந்த கதி

பப்ஜி விளையாட்டு மோகம் ; இளைஞனுக்கு நேர்ந்த கதி

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US