ஏறாவூரில் பதிவான முதல் கொரோனா மரணம்
corona
death
eravur
By Krishna
ஏறாவூரைச் சேர்ந்த 56 வயதுடைய ஆணொருவர், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
ஏறாவூரில் பதிவான முதல் கொரோனா மரணம் இது ஆகும்.
குறித்த நபர் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம், குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US