பேஸ்லைன் புகையிரத நிலையத்திற்கு அருகில் பயங்கர தீ விபத்து!
Sri Lanka Police
Colombo
Fire
Wildfire
By Shankar
கொழும்பு - பேஸ்லைன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வெற்றிடமாக உள்ள நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம் இன்று (14-02-2024) இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US