பண்டிகைக் காலங்களில்... பேருந்துகளை சோதனையிட பொலிஸார் விசேட நடவடிக்கை!

Sri Lanka Police Christmas Festival
By Shankar Dec 22, 2024 01:56 PM GMT
Report

பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில், 2024 டிசம்பர் 23 முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில்... பேருந்துகளை சோதனையிட பொலிஸார் விசேட நடவடிக்கை! | Festive Season Police Launch Special Operation

வீதி பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில், கடமையாற்றும் பொலிஸ் மா அதிபரினால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, பண்டிகைக் காலம் முழுவதும் தொடரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப் பொதியால் பீதியடைந்த மீனவர்கள்!

முல்லைத்தீவு கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப் பொதியால் பீதியடைந்த மீனவர்கள்!

நாடாளாவிய ரீதியில் நாளை (23-12-2024) முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

பண்டிகைக் காலங்களில்... பேருந்துகளை சோதனையிட பொலிஸார் விசேட நடவடிக்கை! | Festive Season Police Launch Special Operation

இதன்போது பிரதானமாக பொதுப் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் சோதனை செய்யப்படுவதுடன் அந்த பேருந்துகளின் சாரதிகள் குடிபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தி செலுத்துகின்றனரா? என்பதும், தொடர்பிலும் சோதனையிடப்படவுள்ளது.

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு!

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு!

மேலும், பேருந்தை கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் செலுத்துதல், அதிவேகத்தில் வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துதல், பொருத்தமற்ற டயர் அல்லது பிற குறைபாடுகள் உள்ளதா? என சோதனை செய்து, அந்த சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில்... பேருந்துகளை சோதனையிட பொலிஸார் விசேட நடவடிக்கை! | Festive Season Police Launch Special Operation

இந்த விசேட நடவடிக்கையின் போது, ​​கவனக்குறைவாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் தொடர்பாக 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும்.

வவுனியாவில் விடுதியொன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் சிக்கினர்!

வவுனியாவில் விடுதியொன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் சிக்கினர்!

மாத்தறை - 0718591433

காலி - 0718591452

எல்பிட்டிய - 0718591472

தங்காலை - 0718591488

புத்தளம் - 0718591289

சிலாபம் - 0718591304

குளியாபிட்டிய - 0718591260

நிகவெரட்டிய - 0718591274

குருநாகல் - 0718591244

கண்டி - 0718591042

தெல்தெனிய - 0718592274

மாத்தளை - 0718591079

கம்பளை - 0718591070

நுவரெலியா - 0718591094

ஹட்டன் - 0718591114

இரத்தினபுரி - 0718591382

கேகாலை - 0718591410

சீதாவகபுர - 0718591423

எம்பிலிபிட்டிய - 0718591392

கந்தளாய் - 0718591187

அம்பாறை - 0718591145

மட்டக்களப்பு - 0718591127

திருகோணமலை - 0718591170

காங்கேசன்துறை - 0718591315

யாழ்ப்பாணம் - 0718591327

வவுனியா - 0718591340

மன்னார் - 0718591363

கிளிநொச்சி - 0718591347

முல்லைத்தீவு - 0718591374

மொனராகலை - 0718591533

பண்டாரவளை - 0718591520

பதுளை - 0718591508

கெபதிகொல்லேவ - 0718592902

பொலன்னறுவை - 0718591230

அனுராதபுரம் - 0718591200

களுத்துறை - 0718591688

பாணந்துறை - 0718591674

களனி - 0718591589

கொழும்பு - யாழ் போக்குவரத்து சேவை... பயணிகளை தொடர்ந்து ஏமாற்றும் பேருந்துகள்!

கொழும்பு - யாழ் போக்குவரத்து சேவை... பயணிகளை தொடர்ந்து ஏமாற்றும் பேருந்துகள்!

  • பணிப்பாளர் கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு - 071 8591741
  • பணிப்பாளர் போக்குவரத்து தலைமையகம் - 071 8591967
  • பணிப்பாளர் மேல் மாகாண வடக்கு போக்குவரத்து பிரிவு - 071 8592857
  • பணிப்பாளர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு - 071 8592278  
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US