பிரபல நிகழ்ச்சியில் ஆண் சடலங்களின் ரகசிய உறுப்பு தொடர்பில் பெண் மருத்துவரின் சர்ச்சை கருத்து; விளாசிய நெட்டிசன்கள்

India Gossip Today Social Media
By Sulokshi Jun 12, 2026 08:24 AM GMT
Report

    மும்பையைச் சேர்ந்த பிரபல  காமெடியன் பிரனீத் மோரேயின் நிகழ்ச்சியில், ஆண் சடலங்களின் ரகசிய உறுப்பு தொடர்பில் பெண் மருத்துவர் செஜால் பவார் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை  மருத்துவர் செஜால் பவார், பிரனீத் மோரேயின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரபல நிகழ்ச்சியில் ஆண் சடலங்களின் ரகசிய உறுப்பு தொடர்பில் பெண் மருத்துவரின் சர்ச்சை கருத்து; விளாசிய நெட்டிசன்கள் | Female Doctor Remarks Regarding Male Corpses

இவ்வளவு உணர்வற்ற முறையில் கேலி செய்யலாமா?

அப்போது அவர் பேசுகையில், “மருத்துவ மாணவர்களின் கல்விக்காகப் பயன்படுத்தப்படும் ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை ஒப்பிட்டு நானும் எனது தோழிகளும் கேலி பேசிக் கொள்வோம் என்று கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, மருத்துவத் துறையில் இருக்கும் ஒருவர், உடலைத் தானமாக வழங்கியவர்களின் சடலங்களை இவ்வளவு உணர்வற்ற முறையில் கேலி செய்யலாமா? எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

பிரபல நிகழ்ச்சியில் ஆண் சடலங்களின் ரகசிய உறுப்பு தொடர்பில் பெண் மருத்துவரின் சர்ச்சை கருத்து; விளாசிய நெட்டிசன்கள் | Female Doctor Remarks Regarding Male Corpses

மருத்துவக் கல்விக்காகத் தாமாக முன்வந்து உடலைத் தானம் செய்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய கீழ்த்தரமான கருத்தைத் தெரிவித்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், டாக்டர் செஜால் பவார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்புக் கோரி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

வைரலாகப் பரவி வரும் எனது பேச்சு குறித்து மக்கள் ஏன் அதிருப்தி அடைந்தார்கள் என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம் குறித்து எனது கருத்துகள் தவறான முறையில் வெளிப்பட்டுவிட்டன. யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை என்றாலும், நோக்கத்தை விட அதன் தாக்கமே முக்கியம் என்பதை நான் உணர்கிறேன்.

இலங்கை வந்துள்ள பாலிவுட் நட்சத்திரங்கள்; விமான நிலையத்தில் வரவேற்பு

இலங்கை வந்துள்ள பாலிவுட் நட்சத்திரங்கள்; விமான நிலையத்தில் வரவேற்பு

என் வார்த்தைகளை நியாயப்படுத்தவோ அல்லது விளக்கமளிக்கவோ நான் விரும்பவில்லை; இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். என் வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தியிருப்பதை என்னால் உணர முடிகிறது.  வருத்தமடைந்த அல்லது காயப்பட்ட அனைவரிடமும் நான் உண்மையாகவே மன்னிப்பு கோருகிறேன். இது போன்ற சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US