யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்!

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Jaffna Teaching Hospital
By Shankar Sep 26, 2024 01:36 AM GMT
Shankar

Shankar

Report

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் கடந்த 6 நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி அநுர குமார அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!

ஜனாதிபதி அநுர குமார அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!

யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்! | Female Doctor Not Visit Jaffna Teaching Hospital

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 2 நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.

இலங்கையில் பதவிப்பிரமாணம் செய்த 9 புதிய ஆளுநர்களின் முழு விபரம் இதோ!

இலங்கையில் பதவிப்பிரமாணம் செய்த 9 புதிய ஆளுநர்களின் முழு விபரம் இதோ!

வைத்திய நிபுணர் திருமதி. கவிதா நாளாந்தம் வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்! | Female Doctor Not Visit Jaffna Teaching Hospital

இதேவேளை, வைத்திய நிபுணர் அஜந்தா சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைத்திய நிபுணர் அஜந்தா கடந்த 18.09.2024 திகதி அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீவிரமாக தேடும் அந்ந நபர் யார்?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீவிரமாக தேடும் அந்ந நபர் யார்?

அதற்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்! | Female Doctor Not Visit Jaffna Teaching Hospital

குறித்த வைத்திய நிபுணர் அஜந்தாவின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ!

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ!

ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

குறித்த வைத்திய நிபுணர் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்! | Female Doctor Not Visit Jaffna Teaching Hospital

வைத்திய நிபுணர் அஜந்தா தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

யாழில் விபத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழில் விபத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாமல், மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையுமாக உள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US