மின்னல் தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி !
killed
man
lightning
thirukkovil
By Sulokshi
திருக்கோவில் சாகாமம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவத்தில் சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா ( வயது 52 ) என்பவரே மரணமாகியுள்ளார்.
குறித்த நபர் தனது மகனின் வயலில் வரம்பு கட்டி கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US