தேயிலைச் செடிகளுக்கு இடையே நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Sri Lanka Police Sri Lanka Hatton Court of Appeal of Sri Lanka
By Sahana Jun 23, 2026 11:21 AM GMT
Report

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹப்புகஸ்தனைத் தோட்டப் பகுதியில் தேயிலைச் செடிகளுக்கு இடையே நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுப் பகுதியில் மறைந்திருந்து பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

காட்டுப் பகுதியில் மறைந்திருந்து பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

மேலதிக விசாரணை

இந்தச் சம்பவம் இன்று (23) காலை 9.00 மணியளவில் பதிவாகியுள்ளது. வேலைக்காக தோட்டத்திற்குச் சென்ற தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டப் பகுதியில் சடலமொன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக தோட்ட நிர்வாகத்தினருக்கும் மஸ்கெலியா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தேயிலைச் செடிகளுக்கு இடையே நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு | Father Dies Mysteriously Amidst Tea Plants

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் ஹப்புகஸ்தனைத் தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திருமணமான அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் நீதவான் சடலத்தைப் பார்வையிட்டதையடுத்து, ஹட்டன் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.

பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்னர் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்யின் குட்டிக் கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

முதலமைச்சர் விஜய்யின் குட்டிக் கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US