சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சருடன் பிரபல அழகி; பரபரப்பு தகவல்
prison
Colombo
Welikada
famous beauty
foreign ministe
By Sulokshi
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சர் பற்றிய தகவலுடன் சேர்த்து மற்றுமொரு பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது அண்மையில் உலக திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த புஷ்பிக்கா மற்றும் கரொலின் ஆகிய இருவரில் ஒருவர் அமைச்சருடன் வெலிக்கடை சிறைக்குச் சென்றதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையே இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றார்.
மேலும் இதன்போது அவரது கைகளில் இருந்து இரண்டு தடவைகள் துப்பாக்கி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
https://jvpnews.com/article/foreign-minister-prisoners-kneel-before-him-1631680746
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US