தமிழர் பகுதியில் பொலிஸாரின் நடத்தையால் மனைவியின் நகையை அடகு வைத்து குடும்பஸ்தர் செய்த செயல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman Crime
By Vironika Jun 09, 2026 03:55 AM GMT
Report

மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவரிடம் போக்குவரத்து பொலிசார் 30 ஆயிரம் ரூபா கப்பம் வாங்கியதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே இதை வன்மையாக கண்டிப்பதுடன் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் பொலிஸாரின் நடத்தையால் மனைவியின் நகையை அடகு வைத்து குடும்பஸ்தர் செய்த செயல் | Family Man Pawns Wife S Jewelry To Bribe Police

வேண்டுகோள்

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (8) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்,

பார் வீதி மட்டிக்கழி மீன் சந்தைக்கு அருகில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (07) பகல் 12.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் இருவர் பிரயாணித்த போது அதில் கையடக்க தொலைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டு அதனை செலுத்தி சென்றுள்ளார்.

இதன் போது எதிரே வந்த போக்குவரத்து பொலிசார் இவர்களை மறித்த போது இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திய நிலையில் மோட்டார் சைக்கிளை பரிசோதிக்க வேண்டும் என பொலிசார் தெரிவித்ததையடுத்து அதை செலுத்தி வந்த மீனவரானவர் வெளிநாடு செல்ல இருப்பதால் அவர் பயத்தில் கையடக்க தொலைபேசியை பொலிசாரிடம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்தவரிடம் ஓடியவர் வீட்டை காட்டுமாறும் இது யாருடையது விசாரித்த நிலையில் அது அவருடைய தந்தையுடையது என்றதையடுத்து மோட்டார் சைக்கிளை கொடுத்து குற்றத்துக்கு 80 ஆயிரம் தப்பி ஒடிய குற்றத்திற்கு ஒரு இலட்சம் மொத்தமாக ஒரு இலச்சத்து 80 ஆயிரம் அபதாரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் பொலிசார் 60 ஆயிரம் ரூபா கப்பமாக தந்தால் மோட்டார் சைக்கிளை விடுவிப்பதாக தெரிவித்த நிலையில் குறித்த நபர் மீன் வியாபார வர்த்தகர் ஒருவர் ஊடாக குறித்த போக்குவரத்து பொலிசாரை நாடிய தையடுத்து 30 ஆயிரம் ரூபாவுக்கு வந்ததையடுத்து குறித்த நபரிடம் பணம் இல்லாத காரணத்தால் தனது மனைவியின் தோட்டை வாங்கி எடுத்து ஈடுவைத்து 30 ஆயிரம் ரூபா பணத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அந்த பணத்தை கப்பமாக வழங்கிய பின்னர் மோட்டார் சைக்கிளை மீட்டுக் கொண்டு வந்துள்ள பாதிக்கப்பட்டவர் எங்களிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்டத்தில் போக்குவரத்து பொலிசார் இவ்வாறு கப்பம் கோரும் நடவடிக்கையை கண்டிக்கின்றோம் அதேவேளை இந்த கப்பம் வாங்கும் நடவடிக்கை முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இதனை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US