யாழில் ஸ்ரீதரன் எம்.பியின் வாகனத்தில் விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி ; நீதிமன்றின் உத்தரவு

Jaffna S. Sritharan Sri Lanka Police Investigation Accident
By Viro Feb 01, 2026 05:02 PM GMT
Report

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல சாரதிக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

யாழில் ஸ்ரீதரன் எம்.பியின் வாகனத்தில் விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி ; நீதிமன்றின் உத்தரவு | Family Hit By Mp Sridharan S Vehicle In Jaffna

வழக்கு விசாரணை

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்தநிலையில் விபத்தின் போது காயமடைந்த 44 வயது தந்தையும், அவரின் 10 வயது மகனும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; யாழ்.பல்கலை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட தகவல்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; யாழ்.பல்கலை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட தகவல்

இதன்போது காயமடைந்த 14 வயது மகள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர்.

முன்னதாக, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி மீது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் மோதி நேற்று விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஓரின சேர்க்கைக்கு அழைத்து இளைஞனுக்கு சம்பவம் செய்த சிறுவர்கள் ; வழங்கப்பட்ட நூதன தண்டனை

ஓரின சேர்க்கைக்கு அழைத்து இளைஞனுக்கு சம்பவம் செய்த சிறுவர்கள் ; வழங்கப்பட்ட நூதன தண்டனை

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US