பொய்யான மருத்துவ அறிக்கை; விசேட மயக்க மருந்து நிபுணருக்கு விளக்கமறியல்

Colombo Sri Lanka Magistrate Court Hospitals in Sri Lanka
By Sulokshi Jan 23, 2025 12:12 PM GMT
Report

  தவறான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் விசேட மயக்க மருந்து நிபுணரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் உடல்நிலை குறித்து ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பொய்யான மருத்துவ அறிக்கை; விசேட மயக்க மருந்து நிபுணருக்கு விளக்கமறியல் | False Report Remand Specialist Anesthesiologist

 மருத்துவர்களிடமிருந்து பணம் பெற்று குற்றவியல் மோசடி 

வரி இல்லாத உரிமங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி மருத்துவர்களிடமிருந்து பணம் பெற்று குற்றவியல் மோசடி செய்ததாக சட்டமா அதிபர் குறித்த மருத்துவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.

என்னை கைது செய்யுங்கள் ;நாடாளுமன்றத்தில் பட்டாசாய் வெடித்த அருச்சுனா எம்.பி!

என்னை கைது செய்யுங்கள் ;நாடாளுமன்றத்தில் பட்டாசாய் வெடித்த அருச்சுனா எம்.பி!

மேற்படி வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி மருத்துவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு

இருப்பினும், உயர் நீதிமன்ற நீதிபதி அந்த மருத்துவ அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்ததோடு, பிரதிவாதியை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கமைய நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த மருத்துவக் குழு, பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலயாகாமல் இருப்பதற்கான எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

கடமையின் போது தூங்கி வழியும் பொலிஸார்!

கடமையின் போது தூங்கி வழியும் பொலிஸார்!

அதன்படி, பிரதிவாதி தவறான மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றதை சுட்டிக்காட்டிய பின்னர் நீதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US