நுவரெலியாவில் கண்ணை கவரும் மலர் கண்காட்சி; குவிந்த சுற்றுலா பயணிகள்

Urban Council Nuwara Eliya Sri Lanka Tourism Sri Lanka
By Sulokshi Apr 17, 2026 03:00 PM GMT
Report

   நுவரெலியா விக்டோரியா பூங்காவில் , நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர் கண்காட்சி இன்று (17) ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த மலர் கண்காட்சி இன்று (17) நாளை (18) ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் மலர்கண்காட்சி போட்டியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும் பணபரிசில்களும் வழங்கும் வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் கண்ணை கவரும் மலர் கண்காட்சி; குவிந்த சுற்றுலா பயணிகள் | Eye Catching Flower Exhibition In Nuwara Eliya

குவிந்த சுற்றுலா பயணிகள்

இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவிக்கு தகாத உறவு; கணவன் அரங்கேற்றிய சம்பவத்தால் அதிர்ச்சி!

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவிக்கு தகாத உறவு; கணவன் அரங்கேற்றிய சம்பவத்தால் அதிர்ச்சி!

குறிப்பாக குழந்தைகளையும், பார்வையளர்களை மிகுதியாய் கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் கண்ணை கவரும் மலர் கண்காட்சி; குவிந்த சுற்றுலா பயணிகள் | Eye Catching Flower Exhibition In Nuwara Eliya

இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணகள் வருகின்றனர்.

இவ்வாறு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் இங்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

நுவரெலியாவில் கண்ணை கவரும் மலர் கண்காட்சி; குவிந்த சுற்றுலா பயணிகள் | Eye Catching Flower Exhibition In Nuwara Eliya

குறிப்பாக மலர்கள் மூலம் அலங்காரம் செய்துள்ள பறவைகள் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

யாழில் சூரியனை மறைக்கும் புதிய முயற்சி ; பலரது பாராட்டை பெற்ற செயல்பாடு!

யாழில் சூரியனை மறைக்கும் புதிய முயற்சி ; பலரது பாராட்டை பெற்ற செயல்பாடு!

இதில் சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நுவரெலியாவில் கண்ணை கவரும் மலர் கண்காட்சி; குவிந்த சுற்றுலா பயணிகள் | Eye Catching Flower Exhibition In Nuwara Eliya

நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் கௌரவ சிவன்ஜோதி யோகராஜா அவர்கள் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US