வெடித்து சிதறிய படகு; அறுவர் காயம்
boat
exploding
thikkovitta
By Krishna
படகொன்று வெடித்து சிதறியதில் அறுவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திக்கோவிட்ட மீன்பிடித்துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதகவும் கூறப்படுகின்றது.
எனினும் இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US