இலங்கை மத்திய வங்கி நாணய சபைத் தொடர்பில் விளக்கம்!

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Kirushanthi Nov 19, 2023 12:39 AM GMT
Kirushanthi

Kirushanthi

Report

   இலங்கை மத்திய வங்கி தமது நாணய சபையின் அமைப்புத் தொடர்பில் விசேட விளக்கமளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட சில அரச அதிகாரிகளே பொறுப்பு என கடந்த (14.11.2023) ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூத்தோர் தடகள போட்டியில் சாதனை படைத்துள்ள இலங்கை வீராங்கனை!

மூத்தோர் தடகள போட்டியில் சாதனை படைத்துள்ள இலங்கை வீராங்கனை!

மேலும் குறித்த மூவருடன் மத்திய வங்கியின் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ .டி .லக்ஷமன் , நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ் .ஆர்.  ஆட்டிகல ,முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர்கள் அனைவரும் பொது நம்பிக்கையை மீறியுள்ளதாகவும் அடிப்படை உரிமையை மீறி நாட்டின் பொருளாதாரம் பின்னடைவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கி நாணய சபைத் தொடர்பில் விளக்கம்! | Explain Central Bank Of Sri Lanka Monetary Board

இதுத் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாணய சபையின் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன கடந்த (05.11.2023) ஆம் திகதி முதல் ஆளுநர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதற்கிடையில் கலாநிதி ரணி ஜயமஹாவும் நாணயச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த (12.09.2023) ஆம் திகதி முதல் ஆளுநர் சபை பதவியிலிருந்தது விலகியுள்ளார்.

நல்லூர் கந்தனின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹார நிகழ்வு!

நல்லூர் கந்தனின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹார நிகழ்வு!

பதவி விலகல் கடிதம்

அதன்படி பொருளாதார நெருக்கடித் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் குறித்து உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாகவே நாணய சபையின் உறுப்பினர்களான குறித்த இருவரும் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நாணய சபைத் தொடர்பில் விளக்கம்! | Explain Central Bank Of Sri Lanka Monetary Board

இதேவேளை நாணய சபையின் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக நாணய சபையின் புதிய உறுப்பினர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US