வரலாற்று சாதனை படைத்த மதுவரித் திணைக்களம்

Sri Lanka Sri Lankan Peoples Excise Department of Sri Lanka
By Vironika Apr 20, 2026 04:36 PM GMT
Report

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் மதுவரி வருமானம் 70.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், அந்த காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 61.95 பில்லியன் ரூபா இலக்கையும் இது தாண்டியுள்ளது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வரலாற்று சாதனை படைத்த மதுவரித் திணைக்களம் | Excise Department Achieves Historic Record

வருமானம் 

இதன்படி, எதிர்பார்க்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 113.6% வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வருமானம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 114.8% வளர்ச்சியாகும் எனவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் முறையான வழிகாட்டல் மற்றும் அனைத்து தர மதுவரி அதிகாரிகளின் முழுமையான அர்ப்பணிப்பு காரணமாகவே இவ்வாறான சாதனை வருமானத்தை ஈட்ட முடிந்ததாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன தெரிவித்துள்ளார்.

வீதியோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் ; பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

வீதியோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் ; பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் வடிசாலைகளை தொடர்ந்து கண்காணித்தல், மதுபான போத்தல்களில் பாதுகாப்பு முத்திரைகளை இடுதல், சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு எதிரான சுற்றிவளைப்புகளை அதிகரித்தல் மற்றும் அனுமதிப்பத்திர இடங்களை முறையாக ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த வருமான வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அரச வருவாயை ஈட்டும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள இத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டிற்காக 245 பில்லியன் ரூபா வருமான இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் கோர விபத்து ; வேலைக்கு சென்ற இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் கோர விபத்து ; வேலைக்கு சென்ற இளைஞன் படுகாயம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US