தமிழர் பகுதியை உலுக்கிய பொறியியல் மாணவரின் மரணம் ; இரவில் பெரும் துயர் சம்பவம்

Badulla Sri Lanka Police Investigation Accident Death
By Vironika May 17, 2026 06:30 AM GMT
Report

பண்டாரவளை - பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சனிக்கிழமை (16) இரவு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியை உலுக்கிய பொறியியல் மாணவரின் மரணம் ; இரவில் பெரும் துயர் சம்பவம் | Engineering Faculty Student Found Dead

நண்பர்கள் குழுவினர்

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு, இருதயபுரம், கோவில் வீதியைச் சேர்ந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான 22 வயதுடையவர் எனப் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்த மாணவனின் அதே வயதுடைய நண்பர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவன், தனது நண்பர்கள் குழுவினருடன் இணைந்து நான்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றுள்ளார்.

தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்றவருக்கு வலைக்குள் காத்திருந்த பெரும் அதிர்ச்சி ; தீவிரமாகும் விசாரணை

தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்றவருக்கு வலைக்குள் காத்திருந்த பெரும் அதிர்ச்சி ; தீவிரமாகும் விசாரணை

இவர்கள் இரவு தங்குவதற்காக எல்ல பகுதியில் உள்ள தங்குமிடத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த காருடன், இம்மாணவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் இரவோடிரவாக முற்றுகையிடப்பட்ட வீடு ; இரகசிய தகவலால் நீண்டகால செயல் அம்பலம்

தமிழர் பகுதியில் இரவோடிரவாக முற்றுகையிடப்பட்ட வீடு ; இரகசிய தகவலால் நீண்டகால செயல் அம்பலம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US