சீமான் தொடர்பில் வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!
IBC Tamil
Sri Lankan Tamils
Naam tamilar kachchi
Seeman
By Sulokshi
நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைபுகிகளின் தலைவரை சந்தித்ததாக கூறிய சம்பவங்களும் , அது தொடபிலான புகைப்படங்களும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர் கூறி இருந்தமை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சீமான் , விடுதலைப்புலிகளின் தலைவரை உண்மையில் சந்தித்தாரா என்பது தொடர்பில் ஐபிசின் இன் உண்மையின் தரிசனம் நிகழ்ழியில் முன்னாள் போராளி ஒருவர் அம்பலபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் விடுதலைபுலிகளின் தலைவரை சீமான் சந்தித்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் போராளி ஒருவர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US