வவுனியாவில் விவசாய காணிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை!
Vavuniya
Elephant
By Shankar
வவுனியாவில் அரசமுறிப்பு கிராமத்தில் விவசாய காணிகளுக்குள் நேற்றைய தினம் (06-02-2023) யானை புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது.
நேற்றிரவு குரக்கன், உழுந்து மற்றும் நெல் பயிரிடப்பட்ட காணிக்குள் வந்த யானை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியதுடன் பயிர்களையும் உண்டுள்ளது.
இதனை அவதானித்த விவசாயிகள் யானையை துரத்திய போதிலும் அது அருகில் உள்ள 4 ஏக்கர் தென்னந்தோட்டத்திற்குள் சென்று தென்னங்குருத்துக்களை உண்டதுடன், தென்னைகளை முறித்தும் சென்றுள்ளது.
இச்சம்பவத்தினால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US