வெளிநாட்டில் ஈழத்தமிழ் இளைஞனுக்கு திருமணமான ஆறு மாதங்களில் நேர்ந்த துயரம்

Sri Lankan Tamils Mullaitivu Malaysia Death
By Sulokshi Sep 14, 2024 10:32 AM GMT
Report

  காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களில்  முல்லைத்தீவு  இளைஞர்  மலேசியாவில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி யதுசன் வயது 23 என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் ஈழத்தமிழ் இளைஞனுக்கு திருமணமான ஆறு மாதங்களில் நேர்ந்த துயரம் | Elamite Family Revival In Malaysia

  முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் ஆறு மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார் .

தனது குடும்ப சூழ்நிலை காரணமாக மலேசியாவுக்கு தொழில் வாய்ப்பை பெற 22 தினங்களுக்கு முன்னர் அங்கு சென்றதாக  கூறப்படுகின்றது.

இந் நிலையில்   மலேசியாவில் விபரீத முடிவால் குறித்த  இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US